heart valve

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
heart valve:
en
heart valve:
நிகழ்படம்(Aortic valve)
பொருள்
  1. இதய தடுக்கிதழ்;
  2. இதய அடைப்பிதழ்;
  3. இதய ஒரதர்; (அதர் = வழி)
  4. இதய ஒருபோக்கி,
  5. இதய பாய்மக் கட்டுப்படுத்தி.
விளக்கம்
  1. இதயம் அமுங்கி விரிந்து இயங்கும் பொழுது, இரத்தம் ஒருவழியாக மட்டுமே பாய்ந்து செல்வதற்கு உதவும் திறந்து-மூடும் இதழ்களில் ஒன்றைக் குறிக்கும்
பயன்பாடு


L

  1. -
"https://ta.wiktionary.org/w/index.php?title=heart_valve&oldid=1991832" இலிருந்து மீள்விக்கப்பட்டது