heathen
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- heathen, பெயர்ச்சொல்.
- புறச் சமயத்தினர்
- கிறித்தவரோ யூதரோ இஸ்லாமியரோ அல்லாத பிற சமயத்தார்
- மத நம்பிக்கையற்றவர்
- சமயம் பற்றிய அக்கறையற்றவர்
- மெய்விளக்கம் பெறாதவர்
- heathen, உரிச்சொல்.
- புறச் சமயத்தைச் சார்ந்த
- மெய்விளக்கம் பெறாத
- மத நம்பிக்கையற்ற
- சமயப் பற்றற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---heathen--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி