heliography
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- heliography, பெயர்ச்சொல்.
- கதிரவன் மண்டலம் பற்றிய ஆய்வு விளக்கம்
- ஒளியூடுருவலால் ஏற்படும் செதுக்குமானம்
- கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்புதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---heliography--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி