hero
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]hero
- கதாநாயகன், கதைத்தலைவன்
- சாதனையாளர்
- வீரர்
- எறுழ்வலி
பயன்பாடு
- தியாகராச பாகவதர் 1926இல் “பவளக் கொடி” நாடகத்தில் கதைத்தலைவனாக முதன்முதலில் நடித்தார். . (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)