கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
hibernation
- மருத்துவம். இமைப்பு உறக்கம்; கண்ணயர்வு உறக்கம்; குளிர் முடங்கல்
- விலங்கியல். அறிதுயில்[1]; குளிர்கால ஒடுக்கம், பனிக்கால உறக்கம்
- வேளாண்மை. மாரிகழித்தல்
- ↑ இயற்கை:செய்திகள், சிந்தனைகள் - ச. முகமது அலி - பக். 180