hidden surface
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hidden surface, பெயர்ச்சொல்.
- மறைப் பரப்பு
விளக்கம்
[தொகு]- வரைபடத்தில் முப்பரிமாண திடப்பொருளாகக் காட்டப்பட்டால் பார்வையிலிருந்து மறையக்கூடிய வெளிப்பகுதி அல்லது தளப்பகுதி
உசாத்துணை
[தொகு]- [ https://ta.wikisource.org/s/985o விக்கிமூலம்]