high five

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

high five:

பொருள்[தொகு]

  • high five, பெயர்ச்சொல்.
  1. ஓர் அமெரிக்க, மேல்நாட்டு வழக்கம்.

விளக்கம்[தொகு]

  1. வெற்றியைக் கொண்டாட இருவர், தங்கள் உள்ளங்கைகளை மேலே தூக்கித் தட்டிக்கொள்ளுதல்.
  2. ஓர் எதிர்பார்ப்பு, போட்டி, தேர்வு ஆகியவைகளின் இறுதியில் கிடைக்கும் வெற்றியை வரவேற்றுக் கொண்டாட ஒரே தரப்பைச் சேர்ந்த இருவர் மிகு உவகையாக/உற்சாகமாக தங்கள் ஒரு கரத்தையோ அல்லது இரு கரங்களையோ, உட்கார்ந்தோ அல்லது நின்றோ, தங்கள் தலைகளுக்குமேல் உயர்த்தித் தூக்கி ஒருவருக்கொருவர் ஒலியெழும்பத் தட்டிக் கொள்ளுவார்கள்...இந்தச் சமயத்தில் ஹை ஃபைவ் என்றோ அல்லது வேறொரு பொருத்தமான கோஷத்தோடோ முழக்கமிடுவர்...
( மொழிகள் )

சான்றுகோள் ---high five--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=high_five&oldid=1851265" இலிருந்து மீள்விக்கப்பட்டது