high level language

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • high level language, பெயர்ச்சொல்.
  1. உயர்நிலை மொழி

விளக்கம்[தொகு]

  1. பயன்பாட்டு நிகழ்நிரல்களைச் செயற்படுத்த இவை உருவாக்கப்பட்டுள்ளன. மொழியமைப்பைப் பயன்படுத்திப் புரியக் கூடிய குறிமுறைகளைப் பயனாளி அறிந்து கொள்ளலாம். இவற்றைச் செயற்படுத்த, இவை எந்திர மொழியாக்கப்பட வேண்டும். இதற்குத் தொகுப்பியைப் பயன்படுத்த வேண்டும். பொதுவான் உயர்நிலை மொழிகளாவன:பேசிக், கோவல், போர்ட்டன், ஜாவா.


( மொழிகள் )

சான்றுகோள் ---high level language--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=high_level_language&oldid=1834506" இலிருந்து மீள்விக்கப்பட்டது