hoity-toity
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hoity-toity, உரிச்சொல்.
- ஆரவாரக் கூச்சலிடுகிற
- வீறாப்பான
- முகங்கோணிக்கொண்டிருக்கிற
- கத்திக்கொண்டு பிணங்குகிற
- மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---hoity-toity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள்
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி