holy person

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

holy person

  1. தீர்த்தன்
  2. புனிதன்
  3. புண்ணியசடம், வாலியன்
  4. புண்ணியசனம்
  5. புண்ணியவுடம்பு
  6. பாவகன்; நாதன்
  7. புண்ணியசரீரம், குந்தன்
  8. திருத்தன்
  9. தீர்த்தகரர்


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=holy_person&oldid=1958513" இலிருந்து மீள்விக்கப்பட்டது