homecraft
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- homecraft, பெயர்ச்சொல்.
- வீட்டுக் கலைத்தொழில் துறை
- வீட்டில் செய்யப்படும் தொழில்களின் தொகுதி
- வீட்டுவாழ்க்கைத் தொடர்பான தொழில் தொகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---homecraft--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி