உள்ளடக்கத்துக்குச் செல்

homosexual

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

homosexual

  • தன் பாலின ஈர்ப்பு தன்பாலீர்ப்பு , தன் பாலீர்ப்புடைய ஆண் , தன் பாலின ஈர்ப்புடைய ஆண்[2], தன் பாலீர்ப்புடைய பெண் , தன் பாலின ஈர்ப்புடைய பெண்
  • தடைய அறிவியல். ஓரினச்சேர்க்கைக்குரிய
  • மருத்துவம். ஒருபாலினம்; ஒருபால்புணர்; தன்னினப் பாலுறவு நாட்டம்
விளக்கம்

தங்களுடைய பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது பால் ஈர்ப்பு கொள்ளும் தன்மை தன்பாலீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. பெண்கள் மீது பாலீர்ப்பு கொள்ளும் பெண் தன்பாலீர்ப்பு கொண்ட பெண் என்றும், ஆண்கள் மீது பாலீர்ப்பு கொள்ளும் ஆண் தன்பாலீர்ப்பு கொண்ட ஆண் என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள். பால் ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட, உணர்வு ரீதியான/காதல்சார் ஈர்ப்பும் உண்டு. அதுவும் ஒரு பாலினத்தைச் சேர்ந்தவர்களிடம் ஏற்படலாம். இது மிகைப்பாலினத்தைச் சார்ந்தவர்களுக்கும் மருவிய/ மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் பொருந்தும்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் homosexual
"https://ta.wiktionary.org/w/index.php?title=homosexual&oldid=1972455" இலிருந்து மீள்விக்கப்பட்டது