உள்ளடக்கத்துக்குச் செல்

hopes

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • hopes, பெயர்ச்சொல்.
  1. நம்பிக்கைகள்
  • எ.கா. The search team lost all hopes and abandoned the search operation.
  • hopes, வினைச்சொல்.
  1. நம்புகிறான், நம்புகிறாள், நம்புகிறார்.
  • எ.கா. He hopes to meet her tomorrow.

விளக்கம்

[தொகு]
  1. hope என்பதன் பன்மை.
  2. hope என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---hopes--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=hopes&oldid=1570619" இலிருந்து மீள்விக்கப்பட்டது