உள்ளடக்கத்துக்குச் செல்

horizontal synchronization

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

horizontal synchronization

பொருள்

[தொகு]
  1. கிடைமட்ட ஒத்திசைவு

விளக்கம்

[தொகு]
  1. பரவல் திரைக்காட்சி (Raster display) முறையில் மின்னணுக் கற்றை இடப்புறமிருந்து வலப்புறம், மறுபடி வலப்புறமிருந்து இடப்புறம் நகர்ந்து வரிவரியாக ஒர் உருத்தோற்றத்தை உருவாக்குவதில் பின்பற்றப்படும் நேரக் கட்டுப்பாடு. கோணம் நிலைத்த மடக்கி (phase locked loop) எனப்படும் மின்சுற்று கிடைமட்ட ஒத்திசைவு சமிக்கையைக் கட்டுப்படுத்துகிறது.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=horizontal_synchronization&oldid=1910210" இலிருந்து மீள்விக்கப்பட்டது