horus
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- horus, பெயர்ச்சொல்.
- பண்டைய எகிப்தின் கடவுள்
விளக்கம்
[தொகு]- சூரியன், ஆகாயம், போர் மற்றும் அரசாண்மையைக் குறிக்கும் வல்லூறின் தலையைக் கொண்ட எகிப்துக் கடவுள்.
தொடர்புடையச்சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---horus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்