உள்ளடக்கத்துக்குச் செல்

host adapter

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • host adapter, பெயர்ச்சொல்.
  1. புரவன் தகவி

விளக்கம்

[தொகு]
  1. எந்த வடிவளவையும் கொண்ட ஒரு கணினியுடன் ஒரு புறநிலை அலகினை இணைக்கிற சாதனம். இதில் ஒரு கட்டுப்படுத்தியைவிடக் குறைவான மின்னணுவியல் அடங்கியுள்ளது. எடுத்துக் காட்டு : IDE வட்டு, உள்ளமைந்த கட்டுப்படுத்தியைக் கொண்டிருக்கிறது. இது, ஒரு IDE அல்லாத ஆயத்தத் தாய்ப் பலகையுடன் ஒரு IDE ஒப்பு தகவமைப்பியின் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.

உசாத்துணை

[தொகு]
  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=host_adapter&oldid=1910302" இலிருந்து மீள்விக்கப்பட்டது