host computer
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- host computer, பெயர்ச்சொல்.
- புரவன் கணிப்பொறி
- ஒம்பு கணினி
விளக்கம்
[தொகு]- 1. தொலைவில் முனையங்களுக்கும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கருவிகளுக்கும் கணினித் திறனை வழங்குகிற மைய வகைப்படுத்தும் அலகு. 2. தொலைத் தகவல் தொடர்புக்கு அல்லது வளாக இணைய இணைப்புக்குப் பொறுப்பான கணினி. 3. கணினி இணையம் ஒன்றில் மையக் கட்டுப்பாட்டுக் கணினி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---host computer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்