உள்ளடக்கத்துக்குச் செல்

hot docking

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

hot docking

பொருள்

[தொகு]
  1. சூடான இணைப்பு நடமாடும் இணைப்பு :

விளக்கம்

[தொகு]
  1. பயணம் செய்துகொண்டிருக்கும்போதே ஒரு மடிக்கணினியை வேறொரு தலைமைக் கணினியுடன் பிணையமுறையில் இணைத்துக் கொள்ளல். அவ்வாறு இணைத்துக் கொண்டு தலைமைக் கணினியில் ஒளிக்காட்சி, திரைக் காட்சி மற்றும் ஏனைய பணிகளையும் இயக்குதல்

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=hot_docking&oldid=1909309" இலிருந்து மீள்விக்கப்பட்டது