hotel
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]
hotel
- உணவகம், உணவு விடுதி,உணவுக்கூடம்
- விடுதி
- உண்டுறை விடுதி
- துயிலகம், தங்ககம், தங்குமிடம் (குறிப்பு: இந்தியா போன்ற இடங்களில் hotel என்றால் சாப்பிடும் இடத்தைக் குறிப்பிட்ட போதிலும் மேலை நாடுகள் இது இரவில் தங்கும் இடத்தையே குறிப்பிடுகிறது)