hours
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hours, பெயர்ச்சொல்.
- மணி நேரங்கள்
விளக்கம்
[தொகு]- ஒரு மணி நேரத்திற்கு மிகைப்பட்ட கால அளவைக் குறிப்பது. எ.கா. இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம்.
- hour என்பதன் பன்மை.
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---hours--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்