how come
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- how come, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயன்படுத்தப்படும் கொச்சை பேச்சு வழக்கு...ஏன் ஓர் நிகழ்வு நடைப்பெற்றது...எப்படி ஒரு காரியம் ஆனது...உண்மையாகவா? போன்ற இன்னும் பல சொற்றொடர்களின் பாவத்தைப் பிரதிபலிக்கும் ஆங்கிலப் பேச்சு...
- How come you're here so early? = ஏன் நீ இவ்வளவு விரைவாக வரநேர்ந்தது?
- How come no one told about this to me ? = எவரும் இதைப்பற்றி என்னிடம் சொல்லவில்லையே, ஏனோ?
- She said she is not going home the whole day.” “How come?” = அவள் நாளெல்லாம் வீட்டிற்கு போகமாட்டேன் என்றாளாமே...உண்மையாகவா?
- how come (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---how come--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்