hurried
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hurried, வினைச்சொல்.
- விரைந்தான், விரைந்தாள், விரைந்தார், விரைந்தார்கள், விரைந்தது.
- எ.கா. He hurried to his office.
- hurried, உரிச்சொல்.
- விரைந்துச் செய்யப்பட்ட
- எ.கா. Hurried work is never perfect.
விளக்கம்
[தொகு]- hurry என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hurried--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்