உள்ளடக்கத்துக்குச் செல்

hydrophane

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • hydrophane, பெயர்ச்சொல்.
  1. நீர்ப்படிகக்கல்
  2. நீருறிஞ்சும் ஆற்றலுடையதாய் நீரில் அமிழ்ந்தபோது முற்றிலும் ஒளியூடுருவுவதாக மாறும் இயல்புடைய அரை ஒளியூடுருவும் மணிக்கல்வகை


( மொழிகள் )

சான்றுகோள் ---hydrophane--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=hydrophane&oldid=1571364" இலிருந்து மீள்விக்கப்பட்டது