hyperCard

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

hyperCard

பொருள்[தொகு]

  1. மிகை திறன் அட்டை

விளக்கம்[தொகு]

  1. ஆப்பிள்" (Apple) என்ற கணினி அமைவனம் தயாரித்துள்ள பயன்பாட்டு மேம்பாட்டுப் பொறியமைவு. இது, மெக்கின்டோஷ் மற்றும் ஆப்பிள் 11 GSஇல் செயல்படுகிறது. மிக முற்போக்கான ஒருங்கிணைந்த கூறுகளின் ஒரு தொகுதியை அளிக்கிறது. ஒரு தரவு தளப் பொறியமைவு என்ற முறையில், தரவுகளையும், வாசகங்களையும், வரைகலைகளையும் இருத்திவைத்துக் கொள்ளக்கூடிய அட்டை அடுக்குகளின் வடிவில் கோப்புகளை உருவாக்க இது பயனாளருக்கு உதவுகிறது. ஒரு கட்டுப்பாட்டுப் பொறியமைவு என்ற முறையில், பயன்பாடுகளைத் தொடங்குவதற்கான முதன்மைப் பட்டியலாக இது பயன்படுகிறது. CD ROM, ஒளிப் பேழை வட்டு போன்ற பன்முகச் செய்தித் தொடர்புச் சாதனங்களை இது கட்டும் படுத்துகிறது. கல்விப் பயன் பாடுகள் உருவாக்கத்துக்கு உதவுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=hyperCard&oldid=1910200" இலிருந்து மீள்விக்கப்பட்டது