hyphenation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hyphenation, பெயர்ச்சொல்.
- சொல்பிரிகை
விளக்கம்
[தொகு]- (-) குறியிட்டு சொற்களைப் பிரித்துக் காட்டும் முறை
- ஒரு வரி முடிந்ததும், இணைப்புக் குறியிட்டு ஒரு சொல்லை அடுத்த வரியில் தொடரும் முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hyphenation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்