hysteria
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
hysteria
பொருள்[தொகு]
- நரம்பு வலிப்பு
- நரம்புத்தளர்ச்சி
- நரம்புக்கோளாரினால் மனதில் ஏற்படும் இசிவு நோய்
விளக்கம்[தொகு]
- உளக்கோளாறு நோயாளிக்குத் தான் செய்வது என்னவென்றே நினைவிருக்காது. நெருக்கடியிலிருந்து விடுபடப் பற்களைக் கடித்தல் முறைத்துப் பார்த்தல் முதலிய நோயின் அறிகறிகளை வெளிப்படுத்துவர். உளப் போராட்டத்தாலும் நடுக்கத்தாலும் உண்டாவது. உடல் அறிகுறிகாளவன:இழுப்பு, பயக்கம், தசை நடுக்கம்,. விலகு நிலை இதன் தனித்தன்மை.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்
மூல ஆவணம்[தொகு]
- 21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்
- pals e-dictionary 2.0