உள்ளடக்கத்துக்குச் செல்

identifier

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • identifier, பெயர்ச்சொல்.
  1. இனங்காட்டி
  2. இனங்காணி
  3. (கணினி மொழிகளில்) மாறிகள், வகுப்புகள் போன்றவற்றிற்குக் கொடுக்கப்படும் பெயர்

விளக்கம்

[தொகு]

ஒருவரை / ஒரு பொருளை அடைய, முகவரிக்க, இனங்காண உதவது, இனங்காணி.

எடுத்துக்காட்டு

[தொகு]
  1. வளயினங்காணி = resource identifier
  2. தமிழ் = 100 (இதில் தமிழ் என்பது பைத்தான் முதலிய கணினி மொழிகளில் மாறியின் பெயர்)


( மொழிகள் )

சான்றுகோள் ---identifier--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=identifier&oldid=1892800" இலிருந்து மீள்விக்கப்பட்டது