ignis fatuus
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ignis fatuus, பெயர்ச்சொல்.
- சதுப்புநில ஒளி
- கொள்ளிவாய்ப் பேய் நம்பிக்கைதந்து நழுவிக்கொண்டே போகும் செய்தி
- ஆதாய ஆசைகாட்டி ஏய்த்துக்கொண்டே செல்லும் நிகழ்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ignis fatuus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி