உள்ளடக்கத்துக்குச் செல்

imagined

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • imagined, வினைச்சொல்.
  1. கற்பனைச் செய்தான், கற்பனைச் செய்தாள், கற்பனைச் செய்தார், கற்பனைச் செய்தார்கள், கற்பனைச் செய்தது.
  • எ.கா. He imagined the wrath his action would bring.
  • imagined, உரிச்சொல்.
  1. மனதில் கருக் கொண்ட, அல்லது உதித்த

விளக்கம்

[தொகு]
  • imagine என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---imagined--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=imagined&oldid=1572350" இலிருந்து மீள்விக்கப்பட்டது