உள்ளடக்கத்துக்குச் செல்

implement

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

implement

  • கதி
  • பொருத்துமம்
  • கட்டுமானவியல். செயற்படுத்தல்
  • வேளாண்மை. கதி

'கதி' சொல் விளக்கம்

[தொகு]

இம்பிளிமென்ட்டு என்னும் சொல்லின் பொருள் வேலை செய்ய உதவும் கருவி என்னும் பொருளில் வரும்போது கதி என்னும் சொல் தமிழில் ஆளப்படல் வேண்டும் ஆகவே இது இதற்கான மிகச் சிறந்த கலைச்சொல்!

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் implement
"https://ta.wiktionary.org/w/index.php?title=implement&oldid=1990012" இலிருந்து மீள்விக்கப்பட்டது