உள்ளடக்கத்துக்குச் செல்

implementation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

implementation

  • செயலாக்கம்; செயற்படுத்தல்; செயற்படுத்துகை; செயற்படுத்துதல், செயலுறுத்துதல், செயல் படுத்துதல்
  • அமலாக்கம், அமுலாக்கல்
  • நடைமுறைப்படுத்துதல்
  • நிறைவேற்றுதல்
பயன்பாடு
  • தனியார்மயக்கொள்கை செயலாக்கம் - implementation of privatization
  • முதலில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தனியார் ஒத்துழைப்பு என்று தொடங்கி, இப்போது அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பைத் தனியாரிடம்விடும் அளவுக்குத் தனியார்மயக்கொள்கை செயலாக்கம் பெற்றிருக்கிறது. (தினமணி, 21 ஆகஸ்டு 2010)

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் implementation
"https://ta.wiktionary.org/w/index.php?title=implementation&oldid=1986936" இலிருந்து மீள்விக்கப்பட்டது