imposter syndrome
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- imposter syndrome, பெயர்ச்சொல்.
- தன்னைக் குறைத்து மதிப்பிடும் மனநோய்
விளக்கம்
[தொகு]- தான் அடைந்திருக்கும் வெற்றிக்கு தான் காரணமில்லை என்றும், அதிருஷ்டம், தற்செயல் நிகழ்வு, அல்லது இறையருள் ஆகியவைகளில் ஏதோவொன்றினால்தான் அவ்வெற்றி கிடைக்கப்பெற்றது என்று ஒருவர் நினைப்பது. இது ஒரு மனநோயாகக் கருதப்படுகிறது.
- இந்நோய் குறித்த மேற்படித் தகவல்களுக்கு, [குங்குமம் வார இதழுக்கு மனநல மருத்துவர் ராஜேஷ் கண்ணன் அளித்திருக்கும் பேட்டியைப்] படிக்கவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---imposter syndrome--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்