உள்ளடக்கத்துக்குச் செல்

inches

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • inches, பெயர்ச்சொல்.
  1. அங்குலங்கள், விரற்கடைகள்
  • எ.கா. The rope is short by two inches.
  • inches, வினைச்சொல்.
  1. மெதுவாகச் செல்கிறான், மெதுவாகச் செல்கிறாள், மெதுவாகச் செல்கிறார், மெதுவாகச் செல்கிறது.
  2. மெதுவாகச் செலுத்துகிறான், ...
  3. மிகக் குறைவாகக் கொடுக்கிறான், ...
  • எ.கா. He fights hard, as he inches towards the victory line.

விளக்கம்

[தொகு]
  1. inch என்பதன் பன்மை.
  2. inch என்பதன் நிகழ்கால ஒருமைப்படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---inches--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=inches&oldid=1572984" இலிருந்து மீள்விக்கப்பட்டது