incommunicative
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- incommunicative, உரிச்சொல்.
- பேச்சு விருப்பமற்ற
- உரையாடல் விரும்பாத
- கருத்து வெளியிடாத
- வாய்விடாதே
- பேசாத
- கலந்துறவாடாத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---incommunicative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி