indian coast guard and coastal security group
Appearance
பொருள்
- indian coast guard and coastal security group, பெயர்ச்சொல்.
- இந்திய கடலோர காவல் படை
- ...
விளக்கம்
- indian coast guard and coastal security group (சொற்பிறப்பியல்)
- .இந்திய ஆயுத படையின் துணைப்பிரிவாகும். இந்தியாவின் கடல் வளங்களை பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இது துணை ராணுவப்பிரிவுகளை ஒத்ததாகும். ஆனால் அவற்றைப்போல் அல்லாமல் கடலோர காவல்படை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும்.
பயன்பாடு
- கடலோர காவல் படை. கடலோர போலீஸ் நிலையங்களுக்கு நவீன வாகனங்கள்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---indian coast guard and coastal security group--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு