infection
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]infection
பயன்பாடு
- ரஜினிக்கு உடம்பில் ரத்தம் போதுமான அளவு இல்லை. ரத்தத்திலும் கிருமித் தொற்று இருந்தது. மிகக் கொடூரமாக நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களில் தாக்கிய கிருமித் தொற்றில் இருந்து ரஜினி மீண்டது, நிச்சயமாக மருத்துவ உலகின் சாதனைதான். (ரஜினியை மிரட்டிய 'நீர்'!, ஜூனியர் விகடன், 06-ஜூலை -2011)