கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
inferior
- கீழோர்; கீழ்த்தரமான; கீழ்மையான; தரக் குறைவான மட்ட வகையான தாழ்நிலையது; தாழ்ந்த; தாழ்ந்தோர்; மட்ட வகையான
- கணிதம். தாழ்மம்
- மருத்துவம். கீழே; கீழ்; கீழ்புறம்
- வேளாண்மை. கீழான
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் inferior