inner join
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- inner join, பெயர்ச்சொல்.
- உள்ளொட்டு
2.உள் இணைப்பு
விளக்கம்
[தொகு]2.உறவுமுறைத் தரவுத்தள மேலாண்மைத் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் செயலாக்கம். இரண்டு அட்டவணைகளை ஒரு முதன்மைப் புலம் மூலமாக உறவுபடுத்தி இரண்டிலிருந்தும் தகவலைப் பெறும்முறை. இடப்புற அட்டவணையிலுள்ள அனைத்து ஏடுகளும் அவற்றோடு உறவுடைய வலப்புற அட்டவணையிலுள்ள ஏடுகளும் விடையாகக் கிடைக்கும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---inner join--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்