கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
insomnia
- உறக்கமின்மை நோய்; இரவு முழுதும் தூக்கமின்மை; உறக்கமின்மை; தூக்க சிரமம்; தூக்கம் வராமை
- துயிலொழிவு; தூக்கமில்லாமை; துயில்குலைவு, துயிலாமை, உறங்காமை, தூங்காமை, துயில் சிக்கல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் insomnia