உள்ளடக்கத்துக்குச் செல்

inspiration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

inspiration

  • உத்வேகம், மன ஊக்கம்; உள்ளூக்கம்; மன எழுச்சி; அகத்தூண்டுதல்; அகவெழுச்சி
  • (கிறித்தவ வழக்கில்) விவிலியம் இறைத்தூண்டுதலால் உருவானது என்னும் கருத்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=inspiration&oldid=1574303" இலிருந்து மீள்விக்கப்பட்டது