instruction
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
instruction
- அறிவுரை; அறிவுறுத்தல் கட்டளை கற்பித்தல்; கற்பித்தல்; செயலுறுத்தக் கட்டளை; நெறி முறைக் கட்டளை ஆணை
- உளவியல். அறிவுறுத்தல் செய்ய வேண்டுயவை பற்றிய குறிப்பு; கற்பித்தல்
- பொறியியல். ஆணை; கட்டளை; நெறிமுறைக் கட்டளை; போதனை
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் instruction