intention
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உரிச்சொல்[தொகு]
intention
- உத்தேசம்
- உள்நோக்கம்
- நோக்கம்
- எண்ணம்
- கருத்து
பயன்பாடு
- We have no intention of buying American jets. - எங்களுக்கு அமெரிக்க விமானங்கள் வாங்குவதாக உத்தேசம் இல்லை.
- it is his intention to reform - அது சீர்திருத்துவதற்கான அவருடைய நோக்கம்.