உள்ளடக்கத்துக்குச் செல்

interface

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

'interface

  1. இடைமுகம்
  2. இடைமுகப்பு
விளக்கம்
  1. ஒரு பொருள் செய்யக்கூடிய நடவடிக்கையின் தொகுப்பு இடைமுகம் ஆகும். ஆனால் அவற்றை உண்மையில் செய்வது இல்லை
  2. இது ஒரு மின்சுற்று அல்லது கருவியமைப்பு. கணிப்பொறியோடு வெளிப்புறக்கருவியமைப்பை இணைப்பது. இதனால் இவ்விரு கருவியமைப்புகளுக்கிடையே தகவல் மாறுகை நடைபெறும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=interface&oldid=1896609" இலிருந்து மீள்விக்கப்பட்டது