internal memory
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- internal memory, பெயர்ச்சொல்.
- அகநிலை நினைவகம்
விளக்கம்[தொகு]
- கணிப்பொறியில் தன் கட்டுப் பாட்டுக்கடங்கிய இருப்பு வளம் அகநினைவுச் சுற்றுகள் எனப்படுகின்றன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---internal memory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்