உள்ளடக்கத்துக்குச் செல்

interpreter

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

interpreter

  1. மொழிபெயர்ப்பாளர்
  1. வரிபெயர்ப்பி, கூற்று வினையாற்றி (கணினியில்)

விளக்கம்

[தொகு]
  1. ஒரு நிரலில் உள்ள ஒவ்வொரு வரியயையும் மொழி பெயர்த்து, அதில் கூறப்பட்டுள்ள செயலைச் செய்து முடிக்கும் ஒரு மென்பொருள் கூற்று வினையாற்றி எனப்படும்.

பயன்பாடு

[தொகு]
  1. நிரலாக்க மொழிக்கு தொகுப்பான் / நிரல்பெயர்ப்பி தேவைப்படுவது போல Python போன்ற மொழிகளுக்குக் கூற்று வினையாற்றி தேவைப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=interpreter&oldid=1994727" இலிருந்து மீள்விக்கப்பட்டது