intolerable
Appearance
பொருள்
- தாங்க முடியாத, தாங்கொணா
- சகிக்க முடியாத
- பொறுக்க இயலாத
எ.கா:
- நேற்று எனக்கு தாங்க முடியாத கால் வலி (Yesterday, I had unbearable leg pain)
- அம்மாவின் மறைவு ஒரு தாங்க முடியாத/தாங்கொணா துயரத்தை ஏற்படுத்தியது (The death of mom caused intolerable anguish).