கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
introvert
- அகநோக்கர்; உள்நோக்கி; தன்னைப் பற்றியே எண்ணுபவன்
- ஒட்டாரொட்டி; கூடார், தனிமைவிரும்பி, தனிமைவாதி
- அகமுகி, அகமுகன், அகமுகத்தான்; அகமுகத்தினர்
- அகமுக ஆய்வாளர்; உள்முகச் சிந்தனையாளர்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் introvert