isochoric process
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- isochoric process, பெயர்ச்சொல்.
- கனஅளவு மாறாச் செயல்முறை
விளக்கம்
[தொகு]- ஒரு செயல்முறையில் அமைப்பானது ஆரம்ப நிலையிலிருந்து இறுதிநிலைக்கு மாற்றமடையும்போது அதன் கன அளவு மாறாமல் மாறிலியாக இருந்தால் அச்செயல்முறை கன அளவு மாறா செயல்முறை என வரையறுக்கப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---isochoric process--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்