it takes two to tango
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- it takes two to tango, பெயர்ச்சொல்.
- இரண்டும் இணைந்தால்தானே ஓசை எழும்பும்
விளக்கம்
[தொகு]ஒரு நிகழ்விற்கு ஒருவர் மட்டுமே காரணமாகிவிட மாட்டார், அதற்கு இருவருமே காரணம். tango எனும் இசை நடனத்தில் இருவர் பங்கு பெற்று இணைந்து ஆடுவார்கள்). இருவருக்கிடையே ஒரு பிரச்சினை உருவானால் அதில் இவர் முழுமையாகக் குற்றமற்றவர் என்று யாரையும் கூறிவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஓரளவு பங்காவது இருக்கும் என்ற பொருளில் கூறப்படுவதுதான் இச்சொற்றொடர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---it takes two to tango--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்