iterative statement
Appearance
iterative statement
பொருள்
[தொகு]- மடக்குக் கூற்று, மடக்குக் கட்டளை
விளக்கம்
[தொகு]- ஒரு நிரலில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்டளைகளை மீண்டும் மீண்டும் நிறை வேற்றச் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு கூற்று அல்லது கட்டளை அமைப்பு.
உசாத்துணை
[தொகு]- [ https://ta.wikisource.org/s/969uதமிழ் விக்கிமூலம்]